Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரும்புத்திரை, நடிகையர் திலகம் படங்களின் மாஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்

தமிழ் சினிமா சில பிரச்சனைகளை சந்தித்த பின் இப்போது படு பிஸியாகியுள்ளது. வாரா வாரம் நல்ல படங்கள் ரிலீஸ் ஆகிறது, வசூலிலும் கலக்கி வருகிறது. அப்படி சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்தி வரும் படங்கள் இரும்புத்திரை, நடிகையர் திலகம்.

தற்போது இந்த படங்களின் மூன்று நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்ப்போம்.

இரும்புத்திரை- ரூ. 1.19 கோடி

இரவுக்கு ஆயிரம் கண்கள்- ரூ. 62 லட்சம்

நடிகையர் திலகம்- மகாநதி- ரூ. 54 லட்சம்

இதற்கு முன் வெளியான படங்களின் இதுவரையிலான வசூல் விவரம்

மெர்குரி- ரூ. 2.08 கோடி

தியா- ரூ. 1.09 கோடி