Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு வாரம் ஆகியும் இரும்புத்திரை வசூல் உச்சத்தில், முழு விவரம் இதோ

விஷால் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் இரும்புத்திரை. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் நாளையுடன் வெளிவந்து ஒரு வாரம் ஆகவுள்ளது. இப்படம் இதுநாள் வரை தமிழகத்தில் மட்டுமே ரூ 12 கோடி வரை வசூல் செய்துவிட்டது.

உலகம் முழுவதும் இப்படம் ரூ 15 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது, எப்படியும் இந்த வாரத்திற்குள் படம் லாபத்தை தொட்டுவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.