Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 62வது படத்தின் ஒரு பாடலில் இப்படி ஒரு ஸ்பெஷல் இருக்கிறதா?

விஜய்-முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பின் வேலைகளில் படு பிஸியாக உள்ளனர்.

இந்த நேரத்தில் படத்தின் பாடல் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அண்மையில் விஜய், கீர்த்தி சுரேஷ் வைத்து படமாக்கப்பட்ட பாடலில் ஹிப்ஹாப் ஸ்டைல் நடனம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதுவும் இந்த பாடல் படத்தில் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும் என்றும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்படுகின்றன.

படப்பிடிப்புகள் நடந்துவரும் நேரத்தில் ரசிகர்கள் படத்தின் பெயர், ஃபஸ்ட் லுக் ரீலீஸ் குறித்த எதிர்ப்பார்ப்பிலும் உள்ளனர்.