Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரும்புத்திரை, நடிகையர் திலகம் படங்களின் 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

தமிழ் சினிமா மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளது. அடுத்தடுத்து நல்ல கதையுள்ள படங்களாக வெளியாக பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி வருகிறது.

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களின் 10 நாள் வசூல் நிலவரத்தை பார்ப்போம்.

  • இரும்புத்திரை- ரூ. 3.12 கோடி
  • நடிகையர் திலகம்- ரூ. 1.2 கோடி
  • இரவுக்கு ஆயிரம் கண்கள்- ரூ. 1.04 கோடி