Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷங்கரின் படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்

ஷங்கர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் இயக்கத்தில் 2.0 எப்போதும் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆனால், இப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை, டீசர் லீக் ஆகியும் இதுக்குறித்து ஒரு அப்டேட்டும் வரவில்லை.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி 2.0 சிஜி வேலைகள் எல்லாம் முடிந்து ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலிஸ் செய்ய ப்ளான் செய்துள்ளார்களாம்.

இதுவும் அதிகாரப்பூர்வம் இல்லை, படக்குழுவே இதை குறித்து வாய் திறந்தால் தான் உண்மை தெரியும்.