Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முருகதாஸ் படத்தில் விஜய்யின் லுக்- வெளியான புகைப்படம், கொண்டாடும் ரசிகர்கள்

பக்கா மாஸாக பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட தயாராகி வருகிறது விஜய்-முருகதாஸ் படம். படமும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் எல்லாம் வெளியாகிவிட்டன.

சமீபத்தில் படத்தில் இடம்பெறும் மாஸ் காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது படத்தில் வரும் விஜய்யின் லுக் என்று ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த லுக் துப்பாக்கி படத்தை விட இதில் அழகாக, மாஸாக இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதோடு படத்தின் இறுதி காட்சியை 1000 ஜுனியர் நடிகர்கள் வைத்து படக்குழு படமாக்குகிறார்களாம்.