Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக வாழ்ந்த கீர்த்தி சுரேஷிற்கு அமோக வரவேற்பு- மாஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

புதுமுக இயக்குனர் நாகா அஸ்வின் இயக்கத்தில் மிக அழகாக தயாரான படம் நடிகையர் திலகம். பழம்பெறும் நடிகை சாவித்ரியின் இந்த வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் அவராகவே மாறி நடித்திருந்தார். படம் வெளியானதும் கீர்த்தியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் நடிகையர் திலகம் படம் உலகம் முழுவதும் ரூ. 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

ஆனால் காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்களை ஒரு சில இடத்தில் தவறாக சித்தரித்திருப்பது வருத்தம் அளிக்கிறது என்று அவரது மகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.