Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேறு படங்கள் இறங்கியும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய இரும்புத்திரை, விஷால் பெஸ்ட் இது தான்

இரும்புத்திரை படம் இந்த வருடத்தின் மூன்றாவது ஹிட் படம். ரசிகர்கள் மத்தியில் இப்படம் செம்ம வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இந்த வருடம் அதிக வசூல் செய்த படம் என்றால் தானா சேர்ந்த கூட்டம் தான் தற்போது வரை.

ஆனாலும், அப்படம் தோல்வி தான், விநியோகஸ்தர்களுக்கு எதிர்ப்பார்த்த தொகையை தானா சேர்ந்த கூட்டம் கொடுக்கவில்லை.

அந்த வகையில் கலகலப்பு-2, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, இரும்புத்திரை ஆகிய படங்கள் தான் இந்த வருடத்தின் ஹிட் படங்கள்.

இதில் இரும்புத்திரை தமிழகத்தில் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது, விஷால் திரைப்பயணத்தில் இது தான் அதிகம் என தெரிகின்றது.

இது தான் விஷாலின் பெஸ்ட் வசூல் என கூறப்படுகின்றது, படம் வந்து இரண்டு வாரம் ஆகியும் இன்று பல தியேட்டர்களில் நல்ல கூட்டம் இருப்பதாக கூறப்படுகின்றது.