Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முருகதாஸ் படத்தில் அரசியலில் இறங்கி அடிக்கும் விஜய், நேரடியாக அவர்களை தாக்குகிறாரா! மிரட்டல் அப்டேட்

விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கான படப்பிடிப்பு 50% வரை முடிந்துவிட்டது.

இந்நிலையில் முருகதாஸ் எப்போதும் தன் படங்களில் சமூக கருத்துக்களை தொடர்ந்து கூறி வருபவர்.

அந்த வகையில் தற்போது நடக்கும் அரசியல் மோசங்களை விஜய் படத்தில் முருகதாஸ் தீவிரமாக காட்டவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதிலும் தற்போது ஆளும் கட்சியில் முக்கியமான இரண்டு புள்ளிகளின் மோசடிகளை இந்த படத்தில் காட்டுவார்கள் என கிசுகிசுக்கப்படுகின்றது.

எது எப்படியோ விஜய் படம் என்றாலே அரசியல் விஷயங்கள் தூக்கலாக தான் இருக்கும், இதில் முருகதாஸ் என்றால் சொல்லவா வேண்டும்.