Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகாநதி படத்தில் ஜெமினி கணேசனுக்கு ஏற்பட்ட அவமானம்- அவரது மகள் எடுத்த அதிரடி முடிவு

புதுமுக இயக்குனர் அஸ்வின் நாக் இயக்கத்தில் அனைவரும் அசந்துபோகும் அளவிற்கு தயாரான படம் நடிகையர் திலகம். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரியாக நடித்து அனைவரையும் அசத்தியுள்ளார்.

இந்த நேரத்தில் ஜெமினி கணேசனை படத்தில் தவறாக சித்தரித்துள்ளனர் என்று அவரது மகள் டாக்டர் கமலா செல்வராஜ் கூறியுள்ளார்.

இதனால் அவர் 100 நிமிட ஆவணப்பட்ட ஒன்றை ஜெமினி கணேசனை வைத்து உருவாக்கியுள்ளாராம். விரைவில் அதை திரைப்பிரபலங்களுக்கும் காட்ட இருக்கிறாராம்.