Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரும்புத்திரை, நடிகையர் திலகம், DeadPool2 படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

வாரா வாரம் தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிலும் சமீபகாலமாக வரும் படங்கள் கதைக்களத்தில் ரசிகர்களிடம் வரவேற்பு பெறுகின்றன.

அண்மையில் வெளியான படங்களில் இதுவரை திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்ப்போம்.

இரும்புத்திரை- ரூ. 4.44 கோடி

நடிகையர் திலகம்- ரூ. 1.55 கோடி

Deadpool 2- ரூ. 1.56 கோடி