Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூலில் உச்சத்தை தொட்ட இரும்புத்திரை- முழு விவரம்

இரும்புத்திரை விஷால் நடிப்பில் சமீபத்தில் வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இதை தொடர்ந்து வந்த படங்கள் ஏதும் பெரியளவில் வரவேற்பு பெறாததால், இரும்புத்திரையே வெற்றி நடைப்போடுகின்றது.

இரும்புத்திரை இரண்டு வார முடிவில் ரூ 25 கோடி வரை தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்துள்ளது, உலகம் முழுவதும் இப்படம் ரூ 32 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

விஷால் திரைப்பயணத்தில் இதுவரை வந்த படங்களில் இது தான் அதிக வசூல் என கூறப்படுகின்றது.