Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கத்தி செண்டிமெண்டில் தளபதி-62 படப்பிடிப்பு

தளபதி விஜய்-முருகதாஸ் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் வந்துள்ளது. இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது.

இந்நிலையில் கத்தி படத்தின் முதல் காட்சியே சென்னை ஏர்போர்ட்டில் தான் ஆரம்பிக்கும், அங்கு விஜய் சமந்தாவை பார்ப்பது போல் காட்சிகள் எடுத்தனர்.

தற்போது அதேபோல் இன்று தளபதி-62வின் படப்பிடிப்பும் சென்னை ஏர்போர்ட்டில் தான் எடுத்து வருகின்றனர்.

முருகதாஸ் கையில் க்ளாப் போர்டுடன் இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.