Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 62வது படப்பிடிப்பில் விஜய் சொன்ன விஷயம்- துள்ளிகுதிக்கும் பிரபல சீரியல் நடிகை வைஷாலி

விஜய்யின் 62வது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட முருகதாஸின் ஒரு புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நேரத்தில் பிரபல சீரியல் நாயகி வைஷாலி, விஜய்-முருகதாஸ் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

விஜய் 62வது படத்தில் அவருடன் நடித்துவிட்டேன் என்பது மகிழ்ச்சி, நான் நடித்ததை பார்த்த விஜய் அவர்கள் நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள் என்று பாராட்டினார். அதை கேட்டதும் படு சந்தோஷமாக இருந்தது. ஏ.ஆர். முருகதாஸ் அவர்களும் பாராட்டினார்கள் என்று பேசியுள்ளார்.