Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து கலக்கும் விஷாலின் இரும்புத்திரை- முழு வசூல் விவரம்

விஷாலின் நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம் இரும்புத்திரை.

பி.எஸ். மித்ரன் இயக்கிய இப்படத்தில் சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர் என பலர் நடித்திருந்தனர். நடிகர்களுக்காக இல்லாமல் முழுக்க முழுக்க கதைக்காக ஓடியது இப்படம்.

சினிமா ஸ்ட்ரைக் எல்லாம் முடிந்து ஹிட் கண்ட திரைப்படம் என்று கூட கூறலாம். இப்போது வரை இந்த படம் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரப்படி ரூ. 4.95 கோடி வரை வசூலித்துள்ளது.

படத்திற்கு மக்கள் கூட்டம் வருவதால் கண்டிப்பாக படம் ரூ. 5 கோடியை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.