Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்று வெளியான சியான் விக்ரமின் சாமி 2 பட டிரைலர்- கலாய்த்த பிரபல நடிகை

இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்த சியான் விக்ரமின் சாமி 2 பட டிரைலர் இன்று வெளியானது. சாமி படம் ஏற்படுத்திய எதிர்ப்பார்ப்பை இந்த டிரைலர் அதிகரித்ததா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான்.

ரசிகர்கள் பலரும் இந்த டிரைலரை பார்த்து தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர், வசனங்கள் இன்னும் வேறு மாதிரி இருந்திருக்கலாம் என்று எல்லாம் கமெண்ட் செய்கின்றனர்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி விக்ரமின் டிரைலரை கலாய்த்து ஒரு டுவிட் போட்டுள்ளார். அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் என்று நீங்களே பாருங்கள்,