Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் பட பாடல் படப்பிடிப்பில் மாஸ் செய்தாரா அஜித்?

சிவா இயக்கத்தில் அஜித் விசுவாசம் என்ற படத்தில் நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படு வேகமாக நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்புகள் எல்லாம் எங்கு நடக்கும் என்பது தெரியவில்லை. இந்த நேரத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைக்கும் பிருந்தா அவர்கள் விசுவாசம் படத்தில் 2 பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளாராம்.

ஒன்று மான்டெஜ் பாடலாகவும் மற்றொன்று பாடல் முழுவதும் நடனம் இருக்கும்படியான பாடல்களாம்.

அஜித் இதில் மற்றவர்களை கவரும் வண்ணம் பணியாற்றியுள்ளதாகவும், அவருடைய எளிமை கண்டு வியந்து போய்விட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.