Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்

அஜித்தின் விசுவாசம் படத்திற்காக தான் அவரது ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் சினிமா ஸ்ட்ரைக் வந்ததால் பட வேலைகள் நிறுத்தப்பட்டன.

இப்போது முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்து படக்குழு சென்னை திரும்பிவிட்டனர்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது எங்கே என்பது சரியாக தெரியவில்லை. இந்த நேரத்தில் அஜித்துடன் விசுவாசம் படத்தின் மூலம் முதன்முறையாக இணைந்துள்ளார் ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன்.

இவர் இதற்கு முன் கார்த்தி நடித்த தீரன் படத்திற்கு ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.