Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 62 படப்பிடிப்பில் இருந்து வெளியான ஒரு வைரல் புகைப்படம் இதோ

இந்த தீபாவளி தளபதி கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்பதில் விஜய் 62 பட குழுவினர் உறுதியாகவுள்ளனர்.

அதற்கு ஏற்றார் போல் பட வேலைகளை சரியாக பிளான் செய்து நடத்தி வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பும் பாதி முடிந்துவிட்டதாகவும் விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பம் ஆகும் என்கின்றனர் படக்குழுவினர்.

இந்த நேரத்தில் விஜய் 62வில் இடம்பெறும் ஒரு அழகிய பாடல் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் ஏ.ஆர்.ரகுமான், நடன இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் மூவரின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.