Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை, தமிழ்நாடு வசூல் படி முதல் நாள் கலக்கிய 5 படங்கள்- காலா, மெர்சல், விவேகம் பிடித்த புதிய இடம்

சினிமா ரசிகர்களுக்கு படத்தை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய படங்கள் பற்றி அரிய தான் அதிக ஆர்வம் இருக்கிறது. அதன்படி இப்போதெல்லாம் நிறைய படங்களின் வசூல் விவரங்களும் முதல் நாளில் இருந்து வெளியாகிய வண்ணம் உள்ளன.

இப்போது சென்னை மற்றும் தமிழ்நாட்டில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி அதிக வசூல் செய்த முதல் 10 படங்களின் விவரத்தை பார்ப்போம்.

சென்னை

காலா- ரூ. 1.76 கோடி

மெர்சல்- ரூ. 1.52 கோடி

விவேகம்- ரூ. 1.21 கோடி

கபாலி- ரூ. 1.15 கோடி

தெறி- ரூ. 1.05 கோடி

தமிழ்நாடு

மெர்சல்- ரூ. 23.75 கோடி

கபாலி- ரூ. 19 கோடி

விவேகம்- ரூ. 16.35 கோடி

வேதாளம்- ரூ. 14.49 கோடி

தெறி- ரூ. 13.24 கோடி