Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மெர்சல் சாதனையை முறியடிக்க முடியாத நிலையில் ரஜினியின் காலா- ரசிகர்கள் சோகம்

ரஜினியின் காலா படம் தான் இப்போது தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம். ஒவ்வொரு நாளும் பல இடங்களில் வசூல் சாதனை செய்து வருகிறது.

மூன்று நாட்களில் உலகம் முழுவதும் படம் ரூ. 100 கோடி வசூலித்துவிட்டதாக நாம் கூறியிருந்தோம்.

தற்போது முதல் வார முடியில் சென்னை காலா படம் ரூ. 6.6 கோடி வரை வசூலித்துள்ளதாம். தமிழ்நாட்டு வசூல் எடுத்துக் கொண்டால் படம் ரூ. 43.6 கோடி வரை அதிரடி வசூல் செய்துள்ளது.

ஆனால் விஜய்யின் மெர்சல் 4 நாள் முடிவில் தமிழ்நாட்டில் ரூ. 58.50 கோடி வசூல் செய்திருந்தது.