Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய சினிமாவே எதிர்ப்பார்க்கும் விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீஸ் தேதி இதோ

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் எப்படிபட்ட வரவேற்பை பெற்றது என்பது நமக்கு தெரியும்.

தொழில்நுட்பம், கதை என எல்லாவற்றின் மூலமாக ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுத்திருந்தார். இப்போது விஸ்வரூபம் 2 படமும் தயாராகி வரும் நிலையில் இன்று படத்தின் டிரைலர் 5 மணியளவில் வெளியாக இருக்கிறது.

இதனால் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது. அதாவது விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.