Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரான்ஸ் நாட்டில் முதல் வார முடிவில் சாதனை படைத்தது மெர்சலா? காலாவா?

ரஜினியின் காலா தான் திரையரங்குகளில் அதிகம் ஓடிக் கொண்டிருக்கும் படம். தமிழ்நாடு மட்டுமில்லாது உலகம் முழுவதும் வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் படத்தின் வசூல் விவரங்களையும் நம் தளத்தில் வெளியிட்டு வருகிறோம்.

இந்த நிலையில் முதல் வார முடிவில் பிரான்ஸ் நாட்டில் அதிகம் வரவேற்பு பெற்றது காலாவா இல்லை மெர்சலா என்ற விவரம் வந்துள்ளது.

4 நாட்களில் காலா படத்திற்கு 5877 என்ட்ரீஸ் கிடைத்துள்ளது. (ப்ரீமியர் ஷோ மற்றும் 4 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பொறுத்தது)

விஜய்யின் மெர்சல் படம் முதல் வார முடிவில் (3 நாட்களில்) 13,549 என்ட்ரீஸ் பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கையில் மெர்சல் படம் தான் முன்னிலை என்பது குறிப்பிடத்தக்கது.