Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்-முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு இங்கு நடக்கின்றதா? ரசிகர்களே தளபதியை பார்க்க ரெடியாகுங்கள்

தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்து வருகின்றதாம்.

இதை அறிந்த விஜய் ரசிகர்கள் பலரும் சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வந்துவிட்டார்களாம்.

படத்தின் முக்கியமான சில காட்சிகள் சன் டிவி அலுவலகத்திலேயே தொடர்ந்து எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.