Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய இடத்தில் காலா வசூல் வாங்கிய தர்ம அடி- சூப்பர் ஸ்டார் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா பிரமாண்டமாக கடந்த வாரம் வெளிவந்தது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு பெரிய வசூல் வரவில்லை என்பது உண்மை தான்.

அதிலும் ரஜினியின் கோட்டை என அழைக்கப்படும் மலேசியாவில் காலா படத்திற்கு பெரும் அடி விழுந்துள்ளது.

ஆம், 4 நாள் முடிவில் மலேசியாவில் காலா ரூ 1.7 கோடி தான் வசூல் செய்துள்ளது, கபாலி எல்லாம் ஓப்பனிங்கிலேயே ரூ 10 கோடியை எட்டியது.

அதுமட்டுமின்றி மலேசியாவில் முஸ்லீம் அதிகம் பேர் உள்ளனர், தற்போது ரம்ஜான் மாதம் என்பதால் தான் கூட்டம் வரவில்லை என்றும் கூறுகின்றனர்.