Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பிறந்தநாளில் அஜித் என்ன விஷயம் செய்யப்போகிறார் தெரியுமா? ரசிகர்கள் கொண்டாட்டம் தான்

அஜித்-விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள். இவர்களது படங்கள் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அங்கேயும் பிரம்மாண்டமான வரவேற்பை பெறுகிறது.

விஜய் 62வது படம், அஜித் விசுவாசம் என இருவரும் பிஸியாக படப்பிடிப்பு செய்து வருகின்றனர். சரி தலைப்பில் விஜய் பிறந்தநாளில் அஜித் செய்யப் போகும் விஷயம் என்று கூறியிருந்தோம் அல்லவா, அது ஒன்றும் இல்லை.

வரும் ஜுன் 22ம் தேதி தான் விசுவாசம் படத்தின் அடுத்தப்பட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாம். இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பை மற்றும் சென்னையில் நடக்கும் என்றும் படக்குழு தரப்பில் தெரிவிக்கின்றன.