Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கியமான இடத்தில் மெர்சல் ஓப்பனிங்கை முறியடிக்காத காலா, இத்தனை கோடி தானா!

காலா கடந்த வாரம் திரைக்கு வந்து வெற்றி நடைப்போடுகின்றது. ஆனால், படத்தின் வசூல் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை.

அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், ரஜினியின் கோட்டை என்று சொல்லப்படும் மலேசியாவிலேயே பெரிய ஓப்பனிங் இல்லை.

ஆம், மலேசியாவில் மெர்சல் முதல் வார இறுதியில் 8 கோடி ரூபாய் வசூல் செய்தது, ஆனால், காலா ரூ 7.5 கோடி தான் வசூல் செய்துள்ளது. இதனால் மெர்சல் ஓப்பனிங் வசூலை காலா முறியடிக்கவில்லை.