Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல பாலிவுட் நடிகரால் அஜித்திற்கு ஏற்பட்ட சோகம்- கடைசியில் இப்படி நடந்துவிட்டதா?

அஜித் விசுவாசம் படத்தின் வேலைகளை படு வேகமாக செய்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு இரண்டு கதாபாத்திரம் என்று வந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

இந்த நேரத்தில் ஹைதராபாத்தில் ஒரு சில காட்சிகளை அங்கேயே படமாக்க இயக்குனர் விரும்பியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் படத்தின் படப்பிடிப்பிற்காக வந்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு பிரபல ஹோட்டலில் அஜித் தங்கியிருந்த அறை ஒதுக்கப்பட்டு விட்டது. இதனால் அஜித் சாதாரண அறையில் தங்க வேண்டுமே என்று தயாரிப்பு குழு வருத்தப்பட்டு தகவலை அஜித்திடமும் கூறியுள்ளனர்.

ஆனால் அவரோ எதுவும் பிரச்சனை இல்லை, ஒரு பேன் (Fan), படுக்கை (Bed) இருந்தால் போதும் என்று சிம்பிளாக கூறியுள்ளார்.