Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி காலா எந்தெந்த நாட்டில் எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா?

ரஜினியின் காலா படம் தான் இப்போது தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம். சூப்பர் ஸ்டாரை வேறொரு கோணத்தில் மிகவும் அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் ரஞ்சித்.

இப்படம் தமிழ்நாட்டில் பல இடங்களில் அமோகமாக ஓடிக்கொண்டிருக்கும். தற்போது பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி எந்தெந்த நாட்டில் எத்தனையாவது இடம் பிடித்துள்ளது காலா என்பதை பார்ப்போம்.

இந்தியா- No.1

UAE- No.2

மலேசியா- No.2

சிங்கப்பூர்- No.5

ஆஸ்திரேலியா- No.6

UK- No.9

நியூசிலாந்து- No.11

நார்வே- No.13

USA- No.14