Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடும் எதிர்ப்பில் கர்நாடகாவில் ரிலிஸான காலா பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு கோடி தெரியுமா?

காலா படம் உலகம் முழுவதும் ஜுன் 7ம் தேதி ரிலிஸானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் இருந்தது.

ஆனால், கர்நாடகாவில் ஒரு சில அமைப்பினர் இப்படத்தை கடுமையாக எதிர்க்க, முதல் நாள் படம் அங்கு ரிலிஸே ஆகவில்லை.

இந்நிலையில் காலா கர்நாடகாவில் ஒரு வார முடிவில் ரூ 10.5 கோடி வரை வசூல் செய்துள்ளது, இதன் மூலம் ஓரளவிற்கு நல்ல டீசண்ட் வசூல் அங்கிருந்து வந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.