Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி பிரபலம், ரசிகர்கள் கொண்டாட்டம்

விசுவாசம் தல அஜித் நடிப்பில் உருவாகி வருகின்றது. இப்படத்தின் 30% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம், எப்படியாவது தீபாவளிக்கு படத்தை கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும், அஜித் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகின்றது, இந்நிலையில் தற்போது இப்படத்தின் வசனகர்த்தாவாக மணிகண்டன் கமிட் ஆகியுள்ளார்.

மணிகண்டன் இதற்கு முன் விக்ரம் வேதா படத்தில் வசனகர்த்தாவாக இருந்தவர், மேலும், காலா படத்தில் ரஜினியின் கடைசி மகனாக லெனின் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர்.