Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசத்தில் அஜித் எடுக்கும் முயற்சி, கைக்கொடுக்குமா?

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என கூறப்படுகின்றது.

படம் முழுவதும் அஜித் தர லோக்கலாக நடிக்கவுள்ளதாகவும், படத்தில் இரண்டு அஜித் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் விசுவாசத்தில் அஜித் மதுரை தமிழ் பேசி கலக்கல்வுள்ளதாக கூறுகின்றனர், இதற்கு முன்பு அஜித் ரெட் படத்தில் மதுரை இளைஞனாக நடித்திருந்தார்.

ஆனால், அப்போது அவர் மதுரை தமிழ் எல்லாம் பேசவில்லை, இப்படத்தில் மதுரை தமிழில் பேசி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுப்பார் என்று தெரிகின்றது.