Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா, படக்குழுவே அதிர்ச்சியாகியிருக்கும், பிரமாண்ட சாதனை

அஜித் நடிப்பில் கடந்த வருடம் விவேகம் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்றது.

வசூலும் ஓப்பனிங் பெரியளவில் இருந்தாலும், அதை தொடர்ந்து வசூல் குறைய ஆரம்பித்தது, சத்யஜோதி நிறுவனத்திற்கு பெரிய அடி விழுந்தது.

அதை தொடர்ந்து அந்த நஷ்டத்திற்காக தான் அஜித் விசுவாசம் படத்தில் தற்போது நடித்து வருகின்றார்.

இந்நிலையில் விவேகம் படம் தற்போது ஹிந்தி டப்பிங் யு-டியூபில் ரிலிஸ் செய்ய, 7 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

தற்போது வரை 3 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது, மேலும், வட இந்திய ரசிகர்கள் அனைவருமே படத்தை புகழ்ந்து வர, தயாரிப்பாளர் தரப்பிற்கே ஆச்சரியமாக தான் இருக்கும்.