Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எந்த இந்திய படமும் செய்யாத சாதனையை செய்த விவேகம்

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் வெளியான விவேகம் பெரிய ஓபனிங் இருந்தும் நல்ல வரவேற்பை பெறவில்லை.

ஆனால் இப்படம் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூப்பில் ரிலீஸ் செய்யப்பட்டது. வெளியான 24 மணி நேரத்தில் 5.48 மில்லியன் Views வந்துள்ளது. இது மற்ற எந்த ஹிந்தி டப்பிங் படங்களும் செய்யாத சாதனையாகும்.

தற்போதுவரை 9 மில்லியன் Views வந்துள்ளது. 1 லட்சம் லைக்ஸ்ம் வந்துள்ளது.