Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டாப்-5 வசூலுக்குள் வந்த காலா, முதல் 4 இடம் எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்றால் ரஜினிகாந்த் தான். அவர் நடிப்பில் சமீபத்தில் காலா படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, ஆனால், எதிர்ப்பார்த்த வசூல் இல்லை என்றாலும், எங்கும் படம் நஷ்டம் ஏற்படவில்லை.

இந்நிலையில் காலா படம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் டாப்-5 இடத்திற்குள் வந்துள்ளது, அதன் விவரங்கள் இதோ...

  1. கபாலி- ரூ 289 கோடி
  2. எந்திரன்- ரூ 280 கோடி
  3. மெர்சல்- ரூ 254 கோடி
  4. ஐ- ரூ 215 கோடி
  5. காலா- ரூ 160 கோடி