Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா சென்னையில் இமாலய வசூல், லேட்டஸ்ட் வசூல் விவரம் முழுவதும் இதோ

காலா படம் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, ஆனால், வசூல் ரீதியாக கபாலி அளவிற்கு இல்லை.

ஆனால், யாருக்கும் பெரிய நஷ்டமும் இல்லை, இப்படம் உலகம் முழுவதும் ரூ 160 கோடி வசூலை தாண்டியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சென்னையில் மட்டும் காலா தற்போது வரை ரூ 11.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

எப்படியும் சென்னையில் ரூ 13 கோடி வரை காலா வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.