Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்நாடு இல்லை, இந்தியா முழுவதுமே தளபதி ராஜ்ஜியம் தான், சர்கார் வரவேற்பை பாருங்க

சர்கார் விஜய் நடிப்பில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போதே பெரும் எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

இந்த நிலையில் சர்கார் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வர முயற்சிகள் நடந்து வருகின்றது, இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் விஜய் புகைப்பிடிப்பது போல் இருந்தது.

இதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்க, தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் தொடங்கிவிட்டது.

தமிழ் மீடியா மட்டுமின்றி இந்தியளவில் பல ஆங்கில மீடியாக்கள் கூட, சர்கார் பர்ஸ்ட் லுக் பற்றி பேச தொடங்கிவிட்டனர், இதன் மூலம் படத்திற்கு இந்தியளவில் பெரும் விளம்பரம் கிடைத்துள்ளது.

இதற்கு முன் மெர்சலுக்கு கூட பிரபல கட்சி ஒன்று எதிர்த்து படம் இந்தியா முழுவதும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.