Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் தமிழகத்தில் எத்தனை கோடி ரைட்ஸ் போகும், ஒரு கருத்துக்கணிப்பு, கேட்டால் அசந்துவிடுவீர்கள்

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது, பர்ஸ்ட் லுக் இந்தியளவில் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் சர்கார் படத்தின் வியாபாரம் தற்போது ஆரம்பித்துவிட்டது. ஹிந்தியில் ரூ 18 கோடி வியாபாரம் ஆனது என்று நாம் முன்பே கூறியிருந்தோம்.

தற்போது தமிழகத்தில் இப்படத்தை வாங்க 5 முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றது, சன் பிக்சர்ஸ் நிறுவனம் கையில் தான் இனி உள்ளது.

மெர்சல் படம் தமிழகத்தில் ரூ 65 கோடி வரை வியாபாரம் ஆனது, இதனால், கண்டிப்பாக ரூ 75 கோடி வரை சர்கார் தமிழகத்தில் வியாபாரம் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.