Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் முதல் நாள் வசூலை கூட தொடாத காலா மொத்த வசூல்

காலா சூப்பர் ஸ்டார் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் எதிர்ப்பார்த்த வசூலை தரவில்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

ஆனால், பெரியளவில் யாருக்கும் நஷ்டம் இல்லை என்றும் கூறப்படுகின்றது, இந்த நிலையில் கேரளா மற்றும் ஆந்திராவில் காலா பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

இதில் குறிப்பாக கேரளாவில் காலா மொத்த வசூலே ரூ. 6 கோடி தான் என கூறப்படுகின்றது, அப்படிப்பார்த்தால் மெர்சல் கேரளாவில் முதல் நாள் வசூலே ரூ 6.3 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.