Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிக் டிக் டிக் படத்தின் 4 நாள் மொத்த வசூல் இதோ

ஜெயம் ரவி நடிப்பில் டிக் டிக் டிக் படம் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் முதல் வார ஓப்பனிங்கில் மட்டும் உலகம் முழுவதும் ரூ 20 கோடி வரை வசூல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது 4வது நாளான நேற்று கூட இப்படம் நல்ல கூட்டம் இருந்ததாக கூறப்படுகின்றது, இந்நிலையில் டிக் டிக் டிக் 4 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 16 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

எப்படியும் உலகம் முழுவதும் இப்படம் ரூ 22 கோடி வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.