Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்திற்காக விஜய் ரசிகர்கள் செய்த செயல்- ஏ.ஆர். முருகதாஸ் அதிரடி ரியாக்ஷன்

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் 3வது படத்தின் பெயர் சர்கார் என்பது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. தளபதி பிறந்தநாள் அன்று பட பெயர் வெளியானதால் அப்பெயர் டுவிட்டரில் பயங்கரமாக டிரண்டானது.

பட பெயர், ஃபஸ்ட் லுக் வந்ததில் இருந்து ரசிகர்கள் அவர்களது யோசனையில் பல டிசைன்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

அதில் ஒரு டிசைனை பார்த்த ஏ.ஆர். முருகதாஸ் அருமையாக இருப்பதாக ஒரு ஸ்மைலி கொடுத்துள்ளார்.