Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் அப்டேட் என்ன தான் ஆச்சு, நமக்கு கிடைத்த ஒரு சில தகவல்

விசுவாசம் அஜித் நடிப்பில் மீண்டும் சிவா இயக்கத்தில் உருவாகி வருகின்றது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிதும் எதிர்ப்பார்ப்பு இல்லை என்றாலும் அஜித்திற்காக பெரிய ஓப்பனிங் கிடைக்கும்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கின்றதா? என்று கேட்கும் அளவிற்கு உள்ளது, படக்குழுவினர்களிடமிருந்து வரும் அப்டேட்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அப்டேட் என்பதே விசுவாசம் குழுவினர்கள் மறந்துவிட்டனர், நமக்கு கிடைத்த தகவலின்படி இன்று ஐதராபாத் படப்பிடிப்பு முடிய, ஜுன் 30ம் தேதி சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகின்றது.