Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தென்னிந்தியாவை விடுங்க, வட இந்திய TRP-ல் மாஸ் காட்டிய தல அஜித், ஆதாரத்துடன் இதோ

தல அஜித் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். தற்போது இவருக்கு வட இந்தியாவிலும் நல்ல ரசிகர்கள் கூட்டம் உருவாகி வருகின்றது.

அதை நிரூபிக்கும் பொருட்டு விவேகம் ஹிந்தி டப்பிங் 3 கோடிக்கு மேல் தற்போது வரை பார்த்துள்ளனர். இதன் மூலம் குறைந்த நாட்களில் 3 கோடி பேர் பார்த்து விவேகத்தை தானாம்.

மேலும், கடந்த வாரம் விவேகம் ஹிந்தி டப்பிங் டிவியிலும் ஒளிப்பரப்பப்பட்டது, இதில் ஹிந்தி படங்களை கூட பின்னுக்கு தள்ளி விவேகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இதோ...