Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா, கே.வி.ஆனந்த் படத்தில் இணைந்த விஜய் பட நாயகன்

சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் தொடங்கியது.

இந்நிலையில் சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் சாயிஷா நடிக்க, மேலும் மோகன் லால், அல்லு சிரிஷ், போமன் இரானி ஆகியோர் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளனர்.

இதுமட்டுமின்றி விக்ரம் வேதா புகழ் ப்ரேம் இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார், இவர் விஜய்யின் சர்கார் படத்திலும் முக்கியமான ரோலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.