Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்தில் இப்படி ஒரு டுவிஸ்ட்டா? கசிந்த தகவல் இதோ

சர்கார் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படம் வரும் தீபாவளிக்கு திரையரங்கிற்கு வரவுள்ளது.

விஜய் ரசிகர்கள் அனைவருமே அந்த நாளை தான் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர், இந்நிலையில் சர்கார் படத்தை பற்றி சூப்பர் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

அது என்னவென்றால் சர்கார் படத்தில் ராதாரவி, பழ.கருப்பையா இருவரும் அரசியல்வாதியாக நடித்துள்ளனர்.

இவர்கள் தான் படத்தின் வில்லன் என்று அனைவரும் கூறப்பட்ட நிலையில், படத்தில் அதைவிட பவர்புல் வில்லன் ஒருவர் இருக்கின்றாராம்.

இதுக்குறித்த தகவல் இனி வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.