Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிக் டிக் டிக் சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா!

டிக் டிக் டிக் ஜெயம் ரவி நடிப்பில் சில வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும், ரசிகர்களுக்கு டிக் டிக் டிக் படத்தின் மேஜிக் பிடித்துவிட்டதால் படம் வெற்றி நடைப்போடுகின்றது.

இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 3.5 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இதன் மூலம் இந்த வருடத்தில் கலகலப்பு-2, இரும்புத்திரை, இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை தொடர்ந்து டிக் டிக் டிக் படமும் வெற்றிப்படமாகியுள்ளது.