Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்தில் நயன்தாரா இப்படி நடிக்கின்றாரா? பல வருடங்களுக்கு பிறகு மீண்டும்

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை. இவர் தரமான கதைகளாக தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இதில் பெரும்பாலும் சோலோ ஹீரோயின் கதைகள் தான்.

இந்நிலையில் இவர் தற்போது அஜித்திற்கு ஜோடியாக விஸ்வாசம் படத்திலும் நடித்துவர, இப்படத்தில் மருத்துவராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கு முன்பு இவர் கஜினி படத்தில் மருத்துவ கல்லூரி மாணவியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது, தற்போது அஜித்துடன் சில காட்சிகளில் இவர் நடித்து வருகின்றார்.

ஏற்கனவே அஜித்துடனான டூயட் பாடல் ஒன்று பிருந்தா மாஸ்டர் நடனமைக்க சில வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்டது.