Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு ஏரியாவில் தான் விஜய்யின் சாதனையை முந்திய ரஜினி, அதிர்ச்சி வசூல் நிலவரம்

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன். இவர் படங்களின் சாதனையை இவரே முறியடித்தால் தான் உண்டு என்று இருந்தது.

ஆனால், விஜய்யின் மெர்சல் படம் இந்த சாதனைகளை எல்லாம் முறியடித்தது. சரி இதை ரஜினியின் காலா முறியடிக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில் இந்தியாவில் ஆந்திராவில் மட்டும் தான் காலா மெர்சலை முந்தியுள்ளது.

மற்ற அனைத்து இடங்களிலும் விஜய்யே நம்பர் 1, அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் கூட அமெரிக்காவில் மட்டுமே காலா மெர்சலை விட முன்னிலை, மற்ற ஏரியாக்களில் காலாவிற்கு பின்னடைவு தான்.