Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படங்களுக்கு எல்லையே கிடையாது?- தலனா சும்மாவா?

அஜித்தின் படங்கள் எப்போதுமே ஒரு மாஸான வரவேற்பை பெறும். அவரது படங்கள் தமிழை தாண்டி மற்ற படங்களில் டப் செய்யப்பட்டு வெளியானாலும் அங்கு இருக்கும் மக்களும் படத்திற்கு பெரிய ஆதரவு தருவார்கள்.

அஜித் நடித்த என்னை அறிந்தால், ஆரம்பம் போன்ற படங்கள் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றிகண்டது.

இப்போது அவரின் விவேகம் படமும் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. தொடர்ந்து அவரது படங்கள் அங்கு டப் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடுவது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

தல என்ற பெயருக்கு ஏற்றார் போல் எல்லா மொழியிலும் ராஜ்ஜியம் செய்கிறார் அஜித்.