Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருடம் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் இது தான்

2018 தமிழ் சினிமாவிற்கு கொஞ்சம் வருத்தமான வருடமாக தான் அமைந்துள்ளது. எதிர்ப்பார்த்த அளவிற்கு எந்த ஒரு படமும் வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் இந்த வருடம் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற லிஸ்ட் வெளிவந்துள்ளது. இதில் முதல் 5 படங்களை பார்ப்போம்..

  1. காலா
  2. தானா சேர்ந்த கூட்டம்
  3. இரும்புத்திரை
  4. டிக் டிக் டிக்
  5. கலகலப்பு-2

இதில் ஹிட் படம் என்று பார்த்தால் இரும்புத்திரை, டிக் டிக் டிக், கலகலப்பு-2 ஆகியவை, காலா பற்றி எந்த ஒரு தெளிவாக தகவலும் தெரியவில்லை. தானா சேர்ந்த கூட்டம் தோல்விப்படமாக கூறப்படுகின்றது.